Month: August 2023

மொஹல்லாவாசி களின் கதை-30

தன்னைப் பற்றி மொகல்லாவுக்குள்ளும், ஜமாஅத்தினர் மத்தியிலும்   ஏதோ ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் போல என ரபீக்பாய்க்கு சில நாட்களாகவே உள்ளுக்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவரைப் பற்றி மொகல்லாவுக்குள் யாரும் எதுவுமே பேசியதில்லை. அவருக்குத் தெரியும். பேசவுமாட்டார்கள். அவரிடம்…

2018, நவம்பர் மாதம் வெளியான கட்டுரை!

வாரணாசியில் இருக்கும் காசி விசுவநாதர் கோவில்- கியான்வாபி பள்ளிவாசல் வளாகத்தை சுற்றியுள்ள வீடுகள், கோவில்கள், கடைகளை யோகி அரசு இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. 1991-1992 ல் அப்போது கல்யாண் சிங் தலைமையில் இருந்த பாஜக அரசு இப்படித்தான் அயோத்தில் பாபர் மஸ்ஜித்…

ஞானவாபி மஸ்ஜிதை இந்துக்களிடம் கொடுங்கள்’

கரிங்கமன்னு குலியில் முகம்மது என்ற கே.கே. முகம்மது (Karingamannu Kuzhiyil Muhammed aka K K Muhammed) என்பவர் இந்திய தொல்லியல் துறையில் பணி செய்த மூத்த அதிகாரி. மண்டல இயக்குனராக இருந்து 2012ல் ஓய்வு பெற்றுள்ளார். அயோத்தியில் பாபர் மஸ்ஜித்…

பாபரிக்குப் பிறகு புதிய இலக்குகள்!

பாபர் மஸ்ஜித் வழக்கு முடிந்த கையோடு புகழ்பெற்ற இதர முக்கிய மஸ்ஜிதுகளையும் கைப்பற்றும் திட்டத்தில் சங்பரிவார்கள் இறங்கி விட்டனர். கியான்வாபி மஸ்ஜித் மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மஸ்ஜித் இரண்டிலும் இந்து கோவில் இருப்பதற்கான தடயங்களை கண்டதாகவும் எனவே அந்த…

ஞானவாபி மற்றும் பல மஸ்ஜித்துகள்

நீதிமன்றங்கள், மஸ்ஜிதுகளுக்கு எதிராக சங்பரிவார்கள் தாக்கல் செய்யும் தாக்கீதுகளை வழிபாட்டுத் தலங்கள் சட்டம்- 1991ன் கீழ் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக  தாக்கீதுகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இந்துத்துவ அரசியலுக்கு பேருதவிகள் செய்கின்றன. பாபர் மஸ்ஜித் வழக்கிலும் இதே மாதிரியாகத் தான் அந்த…

ஞானவாபியில் தொல்லியல் ஆய்வு!

ஞானவாபி மஸ்ஜித் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தற்போது தாக்கல் செய்யப்படுள்ளது. கியான்வாபி மஸ்ஜித் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. முதல் வழக்கு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் 1991ல் “சுயம்பு லார்ட் விஸ்வேஸ்வர்” பக்தர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள், இந்த கியான்வாபி மஸ்ஜித்…

ஞானவாபி மஸ்ஜித்-ஆய்வுக்கு அனுமதி: பாபர் மசூதிக்குப் பிறகு புதிய இலக்குகள்!

உத்தர்பபிரதேசம் வாரணாசியில் காசி விஷ்வநாதர் கோவில் சுவரை தொட்டு அமைந்திருக்கிறது கியான்வாபி மஸ்ஜித். பலநூறாண்டுகளுக்கும் மேலாக கோவிலும் மஸ்ஜித்தும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த ஒட்டானது இந்திய நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் ஒட்டிக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு நூற்றாண்டுகால…

ஐன்ஸ்டீன் பிம்பம்: உடைத்தெறிந்த குவாண்டம் தியரி!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) ஜெர்மானியர். ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்து, இத்தாலி சுவிட்ஸர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து இயற்பியலாளராக பட்டம் பெற்றவர். ஐசக் நியூட்டனின் இயற்பியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தனது ஆய்வைத் தொடங்கியவர். ஐன்ஸ்டீன் சார்ந்த இயற்பியல் விஞ்ஞானத்தின்…

சூத்திர துவேஷம்: கண்ட எல்லையும் கடந்த எல்லையும்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் உயர்நிலைப் பணிகளின் முக்கியத்துவத்தைக் காலம் கடந்தே உணர்ந்த பிராமணரல்லாத…

அறியப்படாத தியாகி முஸ்லிம் வேலூரி!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த பலருடைய வரலாறுகளும் தகவல்களும் நமக்கு 75 ஆண்டுகளை கடந்தபிறகு தான் சிறிது சிறிதாக கிடைக்கப்பெறுகிறது. அதுவும் மதச்சார்பற்ற பல நல்ல எழுத்தாளர்களும், ஆவணச் சேகரிப்பாளர்களும், வரலாற்றுப்பகுப்பாய்வாளர்களும் களமிறங்கி, டெல்லி மியூசியத்தில் ஆழ்ந்து உறங்கிக்கடக்கும் பல மரப்பேழைகளை…