Month: September 2023

மொஹல்லாவாசிகளின் கதை-31

ஏப்ரல், மே மாதங்களைப் போல பருவ மழை பெய்யும் ஜூலை, ஆகஸ்டில் கூட பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருந்தது. பருவ மழை இல்லாத காரணத்தினால் இந்த கடும் வெப்பம் என்று வானிலை ஆய்வு அறிக்கை வந்திருந்தது. பருவ மழை பொய்த்துப்…

ஆர்எஸ்எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்!

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ்! “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக அமைந்தால் அது இந்த நாட்டின் பேரழிவாக முடியும் என்பதில்…

மர்மராணி பேகம் விலாயத்!

மவுண்ட் பேட்டன் பிரபுவால் டெல்லியில் உருவாக்கப்பட்ட ராயல் லாஞ் எனப்படும் விஐபி லாஞ் பகுதியை 1970 களில் அடிதண்டமாக ஆக்கிரமித்துக்கொண்டு பத்து வருடம் இந்திய அரசை ஆட்டிப்பார்த்த ஒரு ராணியை தெரியுமா? ஆம்! அவரது பெயர் பேகம் விலாயத் மஹல். தாம்…

இந்து அணிதிரட்டல்: அம்பேத்கரின் அச்சம்!

அடித்தட்டு மக்களுக்கு வெறும் இடஒதுக்கீடு மட்டும் போதாது, தேர்தலில் தனிப் பிரிதிநிதித்துவம் வேண்டும் என்று 1930களில் அம்பேத்கர் முறையிட்டார். காந்தி அதை எதிர்த்தார். இந்தப் பிரச்சனை குறித்து ஆழமான விவாதங்கள் நடந்துள்ளன. சாதிக்கு அப்பால் இந்து மதத்தை ஒரு சீர்திருத்தப்பட்ட ஒன்றிணைக்கின்ற…

சனாதனம் (எ) பிராமண உயர்வுக் கொள்கை!

உண்மை என்னவென்று ஆராய மாட்டேன் என்பவன் வெறியன்; உண்மை என்னவென்று ஆராய இயலாதவன் முட்டாள்; உண்மை என்னவென்று ஆராய அஞ்சுபவன் அடிமை” – எச். ட்ரம்மண்ட் 19.03.1996ல் ஆந்திர அரசுக்கெதிராக நாராயண தீட்திதலு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் சனாதன…

இந்தியா தலைமை ஏற்று நடத்திய ஜி20 மாநாடு!

இரண்டு நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பல நாடுகளின் தலைவர்கள் சென்ற வார இறுதியில் புது டெல்லி வந்திருந்தனர். இந்த ஆண்டின் ஜி20 மாநாட்டில் பல முக்கிய முன்னெடுப்புகள் உலகத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர…

இஸ்லாமியரின் இந்து நேசம்!

இஸ்லாம் ஒரு நாடு கடந்து வந்த நதி” என்றார் வார்த்தை சித்தர் வலம்புரிஜான், அந்த நதி இந்தியாவிற்கு வந்தது முதல் இன்றுவரை வரலாற்றின் பக்கங்களில் மதநல்லிணக்க உறவுகளை தந்து சகோதர சமுதாயத்திற்கு உரிமைக் காவலனாய் நிற்கிறது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாம்…