Category: தலையங்கம்

மோடியின் வெறுப்பு பேச்சு; வெளிப்பட்ட வன்மம்!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஆரம்பித்த வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் பிரச்சாரம்…

சினிமாவில் இருந்து சி.எம். கனவு?

இந்திய அரசியல் வானில் கட்சிக் கொடி கட்டிப் பறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உரியது. மக்களாட்சி அமைப்புக்குள் அனைவரும் இன்னாட்டு மன்னர்தான். இந்த வகை மன்னர்களுக்கு அரசியல் அறிவோ, அரசியல் தந்திரமோ, கொள்கைச் சார்போ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரபலமும்,…

தோற்கடிக்க முடியாத கட்சியல்ல பாஜக

அமெரிக்காவைச் சேர்ந்த தேர்தல் முறைக்கான சர்வதேச அமைப்பு 2024ம் ஆண்டில் உலகி்ல 60 நாடுகளில் தேர்தல் நடக்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஏறக்குறைய உலகளவில் 200 கோடி மக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் 2024ம் ஆண்டு மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருக்கும்…

தேர்தல் பத்திரம்: பாஜகவின் இரகசிய நன்கொடை!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி’ என்கிற விவகாரம் அண்மைகாலமாக விஸ்வரூபம் எடுத்து பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் இதன் முழு விவகரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை…

சாதிவாரிக் கணக்கெடுப்பு: அதிரும் பாரத்!

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931-ம் ஆண்டிலும் நடைபெற்றது. 2021-ல் நடைபெறவிருந்த 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பீகார் அரசு அக்டோபர் 02 அன்று வெளியிட்டுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்தியாவின்…

இந்தியா தலைமை ஏற்று நடத்திய ஜி20 மாநாடு!

இரண்டு நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பல நாடுகளின் தலைவர்கள் சென்ற வார இறுதியில் புது டெல்லி வந்திருந்தனர். இந்த ஆண்டின் ஜி20 மாநாட்டில் பல முக்கிய முன்னெடுப்புகள் உலகத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர…

இனப்படுகொலைக்குத் தயாராகும் சங் பரிவார்!

மணிப்பூரில் குக்கி இன மக்களை ஒடுக்க கஞ்சாவை ஒழிக்கப்போவதாகவும், ஹரியானாவில் வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் புகுந்தவர்களால் நாட்டிற்கு ஆபத்து என்றும், கோவாவில் போர்ச்சுக்கீஸ் கலாச்சாரத்தை ஒழிக்கப் போவதாகவும் கூறிக்கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் தன்மை கேற்ப அடித்தளத்தில் ஊடுருவி வரும் இந்துத்துவ…

AI-ஐ தான் இனி உலகம்

AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது. Chat GPT, Google Bard போன்ற சாட்பாட் (Chatbot) உதவியால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதனைப் போலவே பதில் கூறும் திறன் உடையதாக…

மோடி அரசின் ரூ.100 லட்சம் கோடி கடன்!

மத்திய அரசுக்கு மொத்தம் 155.8 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் வெளிக் கடன்கள் சுமார் 7.03 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்த நிதியமைச்சகம், இந்தியாவின் கடன்கள் குறித்த பல்வேறு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவையில்…

ஆளுநர்: அரசியல் வாதியல்ல

மணிப்பூரில் அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம் (ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன்) மே 3 ஆம் தேதி நடத்திய பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை மணிப்பூர் அரசு பிறப்பித்தது. மாநிலம் முழுவதும் சில நாட்களுக்கு…