Category: முகப்பு

வெறுப்பு பிரச்சாரங்களால் முன்னேற்றமில்லை

பாகிஸ்தான் சுதந்திரமடைந்து ஏறத்தாழ 76 ஆண்டுகள் ஆன நிலையில், அதனுடைய வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைசி 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. கொரோனா முடக்கத்துக்கு பிறகு உலக…

இசுலாம் தமிழர் சமயம்!

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம் என்று தமிழினத்தின் தொன்மை குறித்து தமிழ்ச்சமூகம் பெருமை கொள்வதுண்டு.இதனை ஆராய்ச்சியினூடே உறுதிப்படுத்துகின்றது ‘இசுலாம் தமிழர் சமயம்’ என்ற தலைப்பிலான இந்நூல். ஆதி மனிதனான ஆதம், அவரது…

செ.திவான்: வாழும் வரலாறு!

வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்களுக்கு வாழ்த்தும் அன்பும்திவான் அவர்களின் நூல்கள் தமிழ்நாட்டு அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. ஆரவாரம் ஏதுமில்லை, அதிர்ந்து பேசுவதுமில்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அமைதியான நீரோடையைப் போல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பவர் தோழர். திவான். கடையநல்லூரில் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு…

ஒரு பங்கின் விலை…

ஒரு பங்கின் விலை நியாயமானதா? அதிகமானதா? என கண்டுபிடிப்பது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. மிக மிக எளிது. பங்கு மதிப்பை ஆராய்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட அளவுகோல்கள் இருந்தாலும் P/E விகிதம் ஒன்றுதான் முக்கியமானது. Price/ Earning ratio. ஒரு பங்கின்…

EWS இட ஒதுக்கீடு: இன வெறிக் கொள்கையின் தலையாய ஆயுதம்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அங்குள்ள பெருந்திரையில் உலக நாடுகளில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளை அவையோருடன்…

பொது சிவில் சட்டம்: ஐக்கிய தேசத்துக்கான திட்டம்!

பாஜக அரசு சீர் உரிமையியல் சட்டத்தை அதன் பூதப்பெட்டியில் இருந்து மீண்டும் வெளியில் எடுத்து இருக்கிறது. அதாவது, உரிமையியல் சட்டங்களில் ஒவ்வொரு மதத்தவர்க்கும் இருக்கும் தனித்துவத்தை ரத்து செய்து விட்டு அனைவருக்குமான பொது சீராக ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது.…

இந்து மக்களுக்கு நபிகளார் குறித்த புரிதல் குறைவு! -M.N. ராய்

கருத்துத் தெளிவு, அறிவும் ஆற்றலும் அரசியல் சமூகத்துறைகளில் ஆழமான புரிதல் இவற்றால் அறிவுச் சமூகத்தின் ஆதரவு பெற்றவர் M.N. ராய். அவரது புகழ்பெற்ற Historical Role of Islam ஒரு மறுவாசிப்புக்கு உகந்த நூல். ஒரு மத அமைப்பு, நிறுவனம் என்ற…