Category: முகப்பு

செல் கூறும் தத்துவம்

செல் என்றால் என்ன? அவற்றின் உட்பொருட்கள் என்ன? அவற்றின் வேலை யாது? என்பது பற்றி உயிரியல் பாடம் படிக்கும் அனைவரும் அறிந்திருப்பார்கள். செல் என்பது நமது உடலை கட்டமைத்து வைத்து  இருக்கும் கற்களின் குவியல் போன்றதாகும். உலகின் அனைத்து உயிர்களிலும் இந்த…

அதல பாதாள சரிவு!

கிஜேபி மாநில தலைமையகம். மாநில தலைவர் மருதமலை குளிர்பதனமூட்டப்பட்ட தன் அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. உயரம் 172 செமீ. காவல்துறையில் 11வருடங்கள் பணிபுரிந்து சமூகத்தில்  நிலவும் அனைத்து கெட்டகுணங்களையும் ஸ்வீகரித்திருந்தார்.  நரிப்பார்வை. கன்னடம் கலந்த தமிழ் அவரது நாவில் நர்த்தனம்…

2024 பொதுத் தேர்தல்: வெல்லப்போவது யார்?

அடுத்த வருடம் இந்நேரமேல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் நாடே பரபரத்து இருக்கும். கருத்துக்கணிப்புகளும் விவாதங்களும் அனல் பறந்து கொண்டிருக்கும். கடந்த 2019 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததில் பலருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த முறையாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா…

ஆளுநர்: அரசியல் வாதியல்ல

மணிப்பூரில் அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம் (ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன்) மே 3 ஆம் தேதி நடத்திய பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை மணிப்பூர் அரசு பிறப்பித்தது. மாநிலம் முழுவதும் சில நாட்களுக்கு…

ஸ்டிங் ஆபரேஷன்

கார்டியன் இதழ் ஒரு முக்கியமான ஸ்டிங் ஆபரேஷன் செய்திருக்கிறது. தேர்தல் நேரங்களில் அல்லது திடீரென்று சமூக வலைதளங்களின் மூலமாக பரப்பப்படும் வீடியோக்கள் செய்திகள் தவறான தகவல்கள் அல்லது வெறியேற்றக்கூடிய தகவல்களைக் கொண்டதாக இருக்கும் இது மாதிரியான வீடியோக்களை உருவாக்கி பரப்பக்கூடிய இஸ்ரேலிய…

தினம் ஒரு கெட்டப்!

கிமுக பொதுச் செயலாளர் மழப்பாடி ராமசாமி தனது வழக்கமான இளிச்சவாய் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார், தனது அல்லக்கைகளிடம் திரும்பினார். “என்னை பொதுச்செயலாளரா தேர்ந்தெடுத்தது செல்லும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்னு நீதிமன்றம் தீர்ப்பளிச்சிருச்சே… இன்னும் ஏன் ஓ.நாச்சிமுத்து அரசியலை விட்டு ஓடாம இருக்கான்?”…

யாகூப் சகோதரிகள்: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்கள்!

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவர்கள் என வரலாற்றாசிரியர்களால் புகழாரம் சூட்டப்படும் தாவூத் சகோதரிகள் இருவரும் பிறப்பில் இரட்டையர்கள் அல்லர் ஆனாலும் அவர்கள் ஒருசேர மருத்துவப்பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு மருத்துவ இரட்டையர் என்கிற அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது. யாகூப் சகோதரிகளின்…

கடன்பொறி இராஜதந்திரம்

சீனாவின் கடன் பொறியால் இலங்கை திவால்! பாகிஸ்தானில் நெருக்கடி! சொத்துக்களை கைப்பற்ற திட்டம்! என்று சீன எதிர்ப்பு சாக்கடைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் ஊடகங்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளை கோபம்…

ரமலான் ஃபைல்ஸ்!

அன்றைய காலங்களில் சிறுவயதில் ரமளான் நோன்பு வைப்பது ஒரு சாகசம் போலவே இருக்கும். அதுவும் முதல் நோன்பில் சஹர் செய்துவிட்டு தூங்கி தாமதமாக எழும் போதே தாகமும் பசி உணர்வும் எழும்! அப்போதுதான் இன்னிக்கு நோன்பு… என்ற எண்ணம் எழுந்து, வெளியே…

பிறை அறிவிப்பு: தேவை கட்டுப்பாடு!

உங்களில் பொறுப்பு கொடுக்கப்பட்ட தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள்” என்பது திருக்குர்ஆனின் தெளிவான வசனம். இஸ்லாம் என்பது அனைத்து மட்டத்திலும் அமைதியை ஏற்படுத்த விளையும் மார்க்கம். அது ஒரு அரசியல் மார்க்கம். சடங்குகள், மூடப்பழக்கங்கள் கொண்ட மதமாக அல்ல. இஸ்லாமிய கட்டமைப்பு குறித்து சில…