சூத்திர துவேஷம்: அன்றும் இன்றும்!
வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். உழைக்காமல் உண்ணவேண்டும், மாற்றாரை இகழ வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும்…