Category: கவர்ஸ்டோரி

2018, நவம்பர் மாதம் வெளியான கட்டுரை!

வாரணாசியில் இருக்கும் காசி விசுவநாதர் கோவில்- கியான்வாபி பள்ளிவாசல் வளாகத்தை சுற்றியுள்ள வீடுகள், கோவில்கள், கடைகளை யோகி அரசு இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. 1991-1992 ல் அப்போது கல்யாண் சிங் தலைமையில் இருந்த பாஜக அரசு இப்படித்தான் அயோத்தில் பாபர் மஸ்ஜித்…

ஞானவாபி மஸ்ஜிதை இந்துக்களிடம் கொடுங்கள்’

கரிங்கமன்னு குலியில் முகம்மது என்ற கே.கே. முகம்மது (Karingamannu Kuzhiyil Muhammed aka K K Muhammed) என்பவர் இந்திய தொல்லியல் துறையில் பணி செய்த மூத்த அதிகாரி. மண்டல இயக்குனராக இருந்து 2012ல் ஓய்வு பெற்றுள்ளார். அயோத்தியில் பாபர் மஸ்ஜித்…

பாபரிக்குப் பிறகு புதிய இலக்குகள்!

பாபர் மஸ்ஜித் வழக்கு முடிந்த கையோடு புகழ்பெற்ற இதர முக்கிய மஸ்ஜிதுகளையும் கைப்பற்றும் திட்டத்தில் சங்பரிவார்கள் இறங்கி விட்டனர். கியான்வாபி மஸ்ஜித் மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மஸ்ஜித் இரண்டிலும் இந்து கோவில் இருப்பதற்கான தடயங்களை கண்டதாகவும் எனவே அந்த…

ஞானவாபி மற்றும் பல மஸ்ஜித்துகள்

நீதிமன்றங்கள், மஸ்ஜிதுகளுக்கு எதிராக சங்பரிவார்கள் தாக்கல் செய்யும் தாக்கீதுகளை வழிபாட்டுத் தலங்கள் சட்டம்- 1991ன் கீழ் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக  தாக்கீதுகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இந்துத்துவ அரசியலுக்கு பேருதவிகள் செய்கின்றன. பாபர் மஸ்ஜித் வழக்கிலும் இதே மாதிரியாகத் தான் அந்த…

ஞானவாபியில் தொல்லியல் ஆய்வு!

ஞானவாபி மஸ்ஜித் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தற்போது தாக்கல் செய்யப்படுள்ளது. கியான்வாபி மஸ்ஜித் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. முதல் வழக்கு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் 1991ல் “சுயம்பு லார்ட் விஸ்வேஸ்வர்” பக்தர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள், இந்த கியான்வாபி மஸ்ஜித்…

ஞானவாபி மஸ்ஜித்-ஆய்வுக்கு அனுமதி: பாபர் மசூதிக்குப் பிறகு புதிய இலக்குகள்!

உத்தர்பபிரதேசம் வாரணாசியில் காசி விஷ்வநாதர் கோவில் சுவரை தொட்டு அமைந்திருக்கிறது கியான்வாபி மஸ்ஜித். பலநூறாண்டுகளுக்கும் மேலாக கோவிலும் மஸ்ஜித்தும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த ஒட்டானது இந்திய நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் ஒட்டிக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு நூற்றாண்டுகால…

பொது சிவில் சட்டம்: முஸ்லிம்களும் அரசும்!

மே மாதம் 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. பொதுசிவில்சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி,  21 வது…

பொது சிவில் சட்டம்: வாஜ்பேயியும் மோடியும்!

இந்திய இறையாண்மை தன்னை மதச்சார்பற்ற சமூக ஜனநாயகம் என்கிறது. இந்த கட்டமைப்பின் மீது தான் இந்திய சமூகமும் அரசியலும் ஜீவித்து இருக்கிறது. இந்தியாவில் முடியாட்சி காலம் முடிந்து பின்னர் காலனி ஆட்சி காலமும் முடிந்து ஜனநாயக ஆட்சி உருவானது. அப்போதே இந்த…

பொது சிவில் சட்டம்: வரலாறு!

தத்துவ அறிஞர் ஏ.ஜே.டாய்ன் பீ (AJ Toyn bee) தனது மிகப்பெரிய படைப்பான A Study of History எனும் நூலில், “நாகரீகங்கள் எழுவதும்; வீழ்வதும் தொடர்ச்சியாக சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு நிற்பதில்தான் இருக்கிறது” என்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட கொள்கையை அழகாக…

பொது சிவில் சட்டம்: சதியும் பின்னணியும்!

பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை அதன் பூதப்பெட்டியில் இருந்து மீண்டும் வெளியில் எடுத்து இருக்கிறது. அதாவது, உரிமையியல் சட்டங்களில் ஒவ்வொரு மதத்தவருக்கும் இருக்கும் தனித்துவத்தை ரத்துசெய்து விட்டு அனைவருக்குமான பொது சீராக ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது. அப்படி வருமானால்,…