Category: கவர்ஸ்டோரி

மோடியின் வன்மம்; தேர்தல் ஆணையம் மௌனம்!

இந்தியாவின் 19 ஆவது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு சம்பந்தமாக எதிர்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் கூட தேர்தல ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்பட்டு விட்டால் அரசுக்கான அதிகாரங்கள் முற்றுப்பெற்று…

பருவநிலை மாற்றம்; அபாயத்தின் குறியீடு!

பருவநிலை மாற்றத்தால் கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது உலகம் மிக வேகமாக வெப்பமாகி வருகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் கடும் வறட்சி, காட்டுத்தீ, மழை வெள்ளம் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பல்வேறு அழிவுகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில்…

ஞானவாபி மசூதி: சூழ்ச்சியின் அடுத்த இலக்கு!

உத்தர்பிரதேசம் வாரணாசியில் காசி விஷ்வநாதர் கோவில் சுவரை தொட்டு அமைந்திருக்கிறது ஞானவாபி மஸ்ஜித். பலநூறாண்டுகளுக்கும் மேலாக கோவிலும் மஸ்ஜிதும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நெருக்கமானது இந்திய நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் நெருக்கமாக வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு நூற்றாண்டுகால ஆதாரம்.…

ராமருக்கு கோயில்: முஸ்லிம்களுக்கு நாமம்!

எல்லா அசுரப் பிரச்னைகளுக்கும் பின்னால் நிச்சயம் ஓர் ஆணிவேர் இருக்கும். அதை ஊடுருவிக் கண்டுபிடிக்காமல் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோ தீர்க்க நினைப்பதோ முடியாத காரியம். நேரடியாகப் பிரச்னைக்கு வருவோம்: தேச விடுதலைக்கு முந்தைய காலம் தொடங்கி ‘பாபரி மஸ்ஜித்’ எனும் அஸ்திரத்தைக்…

அயோத்தியில் ராமர் கோயில்: அநீதியின் குறியீடு!

காலம்காலமாக அறம், நீதி, நேர்மையை இயன்றளவு தத்தமது வாழ்வில் கடைபிடித்த வெகுமக்கள் யாவரும் தற்போதைய நீதிமன்றத் தீர்ப்புகளால் நம்பிக்கையிழக்கத் துவங்கியுள்ளார்கள். சட்டப்படி குற்றமாயினும் தர்மப்படி குற்றமல்ல என்ற வாதம் குற்றமே இழைத்து விட்டாலும் குற்றவாளி ஓர் எளியவனாக இருக்கும் பட்சத்தில், அவனுடைய…

அதானியைப் பேசாதே!

மொய்த்ரா மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்கவை உறுப்பினர் (2019-2024). மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர், மக்களவையில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்றார் என்று மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தண்டிக்கப்பட்டுள்ளார். மொய்த்ரா…

பாலஸ்தீன பிரச்சனைக்கு இதுவே தீர்வு!

இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை இரக்கமற்றப்படி கொன்று வருவதை நாம் அச்சத்துடனும் வேதனையுடனும் கவனித்துக் கொண்டு வருகிறோம். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஷேக் ஷரா (Sheikh Jarrah) வில் ஆரம்பித்து அல் அக்ஸா பள்ளிவாசலுக்குப் பரவி…

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: முழு பாலஸ்தீனை ஆக்கிரமிக்க பகீர் திட்டம்!

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தி உள்ளது. காஸாவில் இருந்து கொண்டு அக்டோபர் 7 சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் அவர்கள் வரலாற்றில் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல். இஸ்ரேல் மீது சில நிமிடங்களில் 7000-க்கும்…

பாலஸ்தீன்-யூதர்கள் -இஸ்ரேல் வரலாறு

பாலஸ்தீன் நாட்டின் பழைய பெயர் கனான் (கன்ஆன்). இதன் வரலாறு கி.மு. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிகமான நபிமார்கள் தோன்றிய பூமி. இப்றாஹீம் நபி அவர்கள் பாபில் என்ற ஊரில் பெரிய தகப்பனார் ஆஜர் என்பவருடன் வாழ்ந்து வந்தார். அங்குள்ள…

சனாதனம் (எ) பிராமண உயர்வுக் கொள்கை!

உண்மை என்னவென்று ஆராய மாட்டேன் என்பவன் வெறியன்; உண்மை என்னவென்று ஆராய இயலாதவன் முட்டாள்; உண்மை என்னவென்று ஆராய அஞ்சுபவன் அடிமை” – எச். ட்ரம்மண்ட் 19.03.1996ல் ஆந்திர அரசுக்கெதிராக நாராயண தீட்திதலு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் சனாதன…