Category: கட்டுரைகள்

இந்திய ரயில்வேத் துறை: நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!

எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம். இந்திய…

திவாலாகும் அமெரிக்க வங்கிகள் வெடிக்கும் உலகப் பொருளாதாரம்

அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருவதானது, சரிந்துவரும் அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை நமக்கு உணர்த்துகின்றன. இதன்விளைவாக, உலகப் பொருளாதாரம் ஒரு பெருமந்தத்தில் வீழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. . 2008-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய சப்ரைப் நெருக்கடி, அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தின்…

தி கேரளா ஸ்டோரி

கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கேராளவை மையமாக கொண்டது. படம் எடுக்கப்பட்டது இந்தியில். பிறகு தமிழ, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் மொழி மாற்றங்கள் செய்து மே மாதம் 5 ஆம் நாள் வெளிவந்தது. இந்த படம் வெளி வரும் முன்பே…

கருத்து பயங்கரவாதம்!

இஸ்லாமியக் குடும்ப வாழ்க்கை கட்டமைப்பை உடைத்துப் போடும் பல்வேறு முயற்சிகள் கடந்த 100 வருடங்களாக எழுத்து, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் முயற்சிக்கப்பட்டே வருகின்றன. இஸ்லாமை வெறுப்பவர்கள் அதில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை. இருந்தும், அவர்களுக்கு அதில் திருப்தி…

கடத்தல், திரித்தல், மறைத்தல்: ஆரியக் கலைகள்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். கடந்த அமர்வில் கும்பகோணத்தில் தமிழர்கள் கட்டிய அருள்மிகு நாகேசுவரசாமி கோயிலின்…

மொஹல்லாவாசி களின் கதை-28

விடிந்த பிறகும் இரவின் தனுப்பு இன்னும் மிச்சம் இருந்தது. குளிர் காலங்களில் வெயிலும் தாமதமாகத்தான் மெல்ல எழுந்துவரும். நிறையபேர் அதிகாலைத் தொழுகைக்குச் சென்றுவிட்டு வந்து, குளிருக்கு இதமாக சுருண்டு படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடுவதால் மொகல்லா சுறுசுறுப்பற்று சோம்பிக் கிடந்தது.…

செல் கூறும் தத்துவம்

செல் என்றால் என்ன? அவற்றின் உட்பொருட்கள் என்ன? அவற்றின் வேலை யாது? என்பது பற்றி உயிரியல் பாடம் படிக்கும் அனைவரும் அறிந்திருப்பார்கள். செல் என்பது நமது உடலை கட்டமைத்து வைத்து  இருக்கும் கற்களின் குவியல் போன்றதாகும். உலகின் அனைத்து உயிர்களிலும் இந்த…

அதல பாதாள சரிவு!

கிஜேபி மாநில தலைமையகம். மாநில தலைவர் மருதமலை குளிர்பதனமூட்டப்பட்ட தன் அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. உயரம் 172 செமீ. காவல்துறையில் 11வருடங்கள் பணிபுரிந்து சமூகத்தில்  நிலவும் அனைத்து கெட்டகுணங்களையும் ஸ்வீகரித்திருந்தார்.  நரிப்பார்வை. கன்னடம் கலந்த தமிழ் அவரது நாவில் நர்த்தனம்…

2024 பொதுத் தேர்தல்: வெல்லப்போவது யார்?

அடுத்த வருடம் இந்நேரமேல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் நாடே பரபரத்து இருக்கும். கருத்துக்கணிப்புகளும் விவாதங்களும் அனல் பறந்து கொண்டிருக்கும். கடந்த 2019 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததில் பலருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த முறையாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா…

ஸ்டிங் ஆபரேஷன்

கார்டியன் இதழ் ஒரு முக்கியமான ஸ்டிங் ஆபரேஷன் செய்திருக்கிறது. தேர்தல் நேரங்களில் அல்லது திடீரென்று சமூக வலைதளங்களின் மூலமாக பரப்பப்படும் வீடியோக்கள் செய்திகள் தவறான தகவல்கள் அல்லது வெறியேற்றக்கூடிய தகவல்களைக் கொண்டதாக இருக்கும் இது மாதிரியான வீடியோக்களை உருவாக்கி பரப்பக்கூடிய இஸ்ரேலிய…