Category: கட்டுரைகள்

பொது சிவில் சட்டம்: வாஜ்பேயியும் மோடியும்!

இந்திய இறையாண்மை தன்னை மதச்சார்பற்ற சமூக ஜனநாயகம் என்கிறது. இந்த கட்டமைப்பின் மீது தான் இந்திய சமூகமும் அரசியலும் ஜீவித்து இருக்கிறது. இந்தியாவில் முடியாட்சி காலம் முடிந்து பின்னர் காலனி ஆட்சி காலமும் முடிந்து ஜனநாயக ஆட்சி உருவானது. அப்போதே இந்த…

பொது சிவில் சட்டம்: வரலாறு!

தத்துவ அறிஞர் ஏ.ஜே.டாய்ன் பீ (AJ Toyn bee) தனது மிகப்பெரிய படைப்பான A Study of History எனும் நூலில், “நாகரீகங்கள் எழுவதும்; வீழ்வதும் தொடர்ச்சியாக சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு நிற்பதில்தான் இருக்கிறது” என்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட கொள்கையை அழகாக…

பொது சிவில் சட்டம்: சதியும் பின்னணியும்!

பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை அதன் பூதப்பெட்டியில் இருந்து மீண்டும் வெளியில் எடுத்து இருக்கிறது. அதாவது, உரிமையியல் சட்டங்களில் ஒவ்வொரு மதத்தவருக்கும் இருக்கும் தனித்துவத்தை ரத்துசெய்து விட்டு அனைவருக்குமான பொது சீராக ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது. அப்படி வருமானால்,…

பெண்களும் மஸ்ஜிதும்

பிலால் இப்னு அப்தில்லாஹ் இப்னு உமர் அறிவிக்கிறார்: ஒரு நாள் எனது தந்தை அப்துல்லாஹ் இப்னு உமர் நபியவர்கள் கூறியதாக பெண்கள் மஸ்ஜித்களுக்கு சமூகமளிப்பதை தடுக்க வேண்டாம் என்ற ஹதீஸைக் கூறினார். அதற்கு நான் எனது குடும்பத்தவர்களை நான் அனுப்பமாட்டேன். விரும்பியவர்…

அன்பின் அனாடமி!

அத்தாவிற்கு ஒரு அறுவை சிகிச்சைக்காக கடந்த ஐந்து நாள்களாக நாமக்கல்லில் சுற்றிக் கொண்டிருக்கின்றேன். வெயில் பின்னியெடுக்கிறது. உச்சி வெயிலில் ஒரு தேநீர் கடையோரம் ஒதுங்கினேன். வெளியே வெயில் சுள்ளென அடிக்க “உள்ள வந்துருங்க சார்” என்றார் தேநீர் தயிரிப்பிலிருந்த அக்கா. உள்ளே…

சாதனைப் பெண் சமீரா மூஸா!

எகிப்தின் முதல் பல்கலைக்கழக பேராசிரியையும் எகிப்தின் முதல் அணுக்கதிர்வீச்சு (Atomic Radiation) துறையில் முதன்முதலாக பிஎச்டி பெற்றவரும், எகிப்தின் முதல் அணுக்கரு இயற்பியலாளருமான சமீரா மூஸா அலி இந்நேரம் உலகம் வியக்கும் சாதனைப்பெண்ணாக இருந்திருக்க வேண்டியவர். அவரது 35வது வயதில் அமெரிக்காவில்…

தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்!

இந்நூலானது தமிழகத்தில் இஸ்லாம் அறிமுகமானது முதல் கொரோனா காலம் வரை தமிழக முஸ்லிம்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் பல அரிய தகவல்களை உள்ளடக்கி ஆதரங்களுடன் இருபது தலைப்புக்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது.தமிழக முஸ்லிம்களைப்பற்றித்தெரிந்துகொள்ள இந்நூல் நிச்சயம் உதவலாம்.  இறைவன் ஒருவன்; அவன் உருவமற்றவன். அவனுக்கு…

திருத்தி எழுதப்படும் வரலாறுகள்!

குழந்தைகளின் பாடச்சுமையைக் குறைக்கிறோம் என்ற பொய்யான காரணம் கூறி National Council of Educational Research & Training (NCERT) இந்திய வரலாறு என்னும் கட்டடத்தை இடித்து மாற்றுவது, குழந்தைகளின் பாடச்சுமையை அல்ல. வெறுப்பு அரசியலை விரல் நீட்டி நாளை விமர்சிக்கக்…

மொஹல்லாவாசி களின் கதை-29

நிஜாம் எழுந்தபோது பளிச்சென்று வெளிச்சம் வந்திருந்தது. எழுந்ததும் மணி பார்த்தான். ஆறு பத்தாகியிருந்தது.“ஜாஸ்!” மனைவியை அழைத்தான். அடுப்படியில் வேலையாக இருந்தவள், “என்னங்க?” என்றபடியே வந்தாள். குரலில் சின்னதாய் கோபத்துடன் “என்ன நீயி தொழுகைக்கு கூப்பிட்டே விடல?” என்றான். “நீங்கதா ராத்திரி பூரா…

சூத்திர துவேஷம்: அன்றும் இன்றும்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். உழைக்காமல் உண்ணவேண்டும், மாற்றாரை இகழ வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும்…