ஞானவாபி மற்றும் பல மஸ்ஜித்துகள்
நீதிமன்றங்கள், மஸ்ஜிதுகளுக்கு எதிராக சங்பரிவார்கள் தாக்கல் செய்யும் தாக்கீதுகளை வழிபாட்டுத் தலங்கள் சட்டம்- 1991ன் கீழ் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக தாக்கீதுகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இந்துத்துவ அரசியலுக்கு பேருதவிகள் செய்கின்றன. பாபர் மஸ்ஜித் வழக்கிலும் இதே மாதிரியாகத் தான் அந்த…