Author: Editor

மொஹல்லாவாசி களின் கதை-27

இசா தொழுகைக்குப் பிறகு பள்ளியின் வெளிப் பிரகார திண்டில் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்ததும் அடுத்த சுற்று பேச்சும் விவாதமும் இலியாஸ் டீ கடையில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. மற்றவர்களைப் பற்றி கழுவி ஊற்றுவது என்றால், அல்வா சாப்பிடுவதைப் போல எல்லோருக்குமே அவ்வளவு…

தினம் ஒரு கெட்டப்!

கிமுக பொதுச் செயலாளர் மழப்பாடி ராமசாமி தனது வழக்கமான இளிச்சவாய் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார், தனது அல்லக்கைகளிடம் திரும்பினார். “என்னை பொதுச்செயலாளரா தேர்ந்தெடுத்தது செல்லும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்னு நீதிமன்றம் தீர்ப்பளிச்சிருச்சே… இன்னும் ஏன் ஓ.நாச்சிமுத்து அரசியலை விட்டு ஓடாம இருக்கான்?”…

யாகூப் சகோதரிகள்: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்கள்!

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவர்கள் என வரலாற்றாசிரியர்களால் புகழாரம் சூட்டப்படும் தாவூத் சகோதரிகள் இருவரும் பிறப்பில் இரட்டையர்கள் அல்லர் ஆனாலும் அவர்கள் ஒருசேர மருத்துவப்பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு மருத்துவ இரட்டையர் என்கிற அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது. யாகூப் சகோதரிகளின்…

கடன்பொறி இராஜதந்திரம்

சீனாவின் கடன் பொறியால் இலங்கை திவால்! பாகிஸ்தானில் நெருக்கடி! சொத்துக்களை கைப்பற்ற திட்டம்! என்று சீன எதிர்ப்பு சாக்கடைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் ஊடகங்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளை கோபம்…

ரமலான் ஃபைல்ஸ்!

அன்றைய காலங்களில் சிறுவயதில் ரமளான் நோன்பு வைப்பது ஒரு சாகசம் போலவே இருக்கும். அதுவும் முதல் நோன்பில் சஹர் செய்துவிட்டு தூங்கி தாமதமாக எழும் போதே தாகமும் பசி உணர்வும் எழும்! அப்போதுதான் இன்னிக்கு நோன்பு… என்ற எண்ணம் எழுந்து, வெளியே…

பிறை அறிவிப்பு: தேவை கட்டுப்பாடு!

உங்களில் பொறுப்பு கொடுக்கப்பட்ட தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள்” என்பது திருக்குர்ஆனின் தெளிவான வசனம். இஸ்லாம் என்பது அனைத்து மட்டத்திலும் அமைதியை ஏற்படுத்த விளையும் மார்க்கம். அது ஒரு அரசியல் மார்க்கம். சடங்குகள், மூடப்பழக்கங்கள் கொண்ட மதமாக அல்ல. இஸ்லாமிய கட்டமைப்பு குறித்து சில…

சர்வதேச பிறை: ஓர் ஆய்வு!

சர்வதேச பிறை விஷயத்தில் பல நூற்றாண்டுகளாகவே அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.ஃபிக்ஹு கலாசாலை நிபுணர்களான மத்ஹப்களின் இமாம்களும் பிறை விஷயத்தில் தங்களது கருத்து வேறுபாடுகளை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் ஒன்றாக இருந்தபோதும், ஒவ்வொருவரின் இஜ்திஹாதிய பார்வையும் வேறுபடுகிறது. ‘‘எனவே…

சுயபரிசோதனையின் காலம்!

வாழ்க்கையை சுயவிசாரணை செய்ய வேண்டும். புனித ரமலான் குர்ஆன் அருளப்பட்ட மாதம். குர்ஆன் வெறும் வாசிப்பு இலக்கியமல்ல. வெறும் அறிவியல் நூலுமல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துகளைக் கொண்டது. சடங்குகளும் வணக்க வழிபாடுகளும் மட்டுமல்ல மதம், இதற்கெதிரான வரலாற்றுணர்வு ரமலான். கருணையின் மாதம்…

சிவன் கோயில்களை(யே) கடத்தும் காஞ்சிக் கலை!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். கடந்த அமர்வில் சாணக்கியனும் அவரது சீடர் சோவும் நரகத்தில் உழன்றுகொண்டிருந்ததையும்…

இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள் ஒரு மார்க்சிய அணுகுமுறை நோக்கி…- இர்பான் ஹபீப்

இந்தியாவின் உண்மையான வரலாறு எது? குறிப்பிடத் தகுந்த இந்திய வரலாற்று ஆய்வாளராகிய இர்பான்அபீப் அவர்களால் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு அரங்குகளில் வாசிக்கப்பட்ட 10 ஆய்வுக்கட்டுரைகளை 488 பக்கங்களைக் கொண்ட நூலாக என்.சி.பி.ஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய சமூகம் குறித்து கற்றுக்கொள்ளவும்,…