Author: Editor

சூத்திர துவேஷம்: கண்ட எல்லையும் கடந்த எல்லையும்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் உயர்நிலைப் பணிகளின் முக்கியத்துவத்தைக் காலம் கடந்தே உணர்ந்த பிராமணரல்லாத…

அறியப்படாத தியாகி முஸ்லிம் வேலூரி!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த பலருடைய வரலாறுகளும் தகவல்களும் நமக்கு 75 ஆண்டுகளை கடந்தபிறகு தான் சிறிது சிறிதாக கிடைக்கப்பெறுகிறது. அதுவும் மதச்சார்பற்ற பல நல்ல எழுத்தாளர்களும், ஆவணச் சேகரிப்பாளர்களும், வரலாற்றுப்பகுப்பாய்வாளர்களும் களமிறங்கி, டெல்லி மியூசியத்தில் ஆழ்ந்து உறங்கிக்கடக்கும் பல மரப்பேழைகளை…

இனப்படுகொலைக்குத் தயாராகும் சங் பரிவார்!

மணிப்பூரில் குக்கி இன மக்களை ஒடுக்க கஞ்சாவை ஒழிக்கப்போவதாகவும், ஹரியானாவில் வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் புகுந்தவர்களால் நாட்டிற்கு ஆபத்து என்றும், கோவாவில் போர்ச்சுக்கீஸ் கலாச்சாரத்தை ஒழிக்கப் போவதாகவும் கூறிக்கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் தன்மை கேற்ப அடித்தளத்தில் ஊடுருவி வரும் இந்துத்துவ…

2024 பொதுத்தேர்தல்: மோடியா? ஸ்டாலினா?

கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார். முதலில் ஜப்பானுக்கும் பின்னர் பப்புவா நியூ கினியாவுக்கும் சென்று பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றார். இந்த மாதம் அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். மோடியின் பயணங்களையும் அவருக்கு பல்வேறு நாடுகளில்…

அறிவியல்

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் தான் மனிதனுக்கு இரும்பு எனும் உலோகத்தின் பயன்பாடு தெரியந்திருக்கிறது.  அதேபோல மனித நாகரிகம் தோன்றியவுடன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கண்டுபிடிப்பு சக்கரம் என்பதாக பரவலாக அனைவராலும் நம்பப்படுகிறது.   சக்கரத்தை வைத்து வெறும்…

இந்திய அரசியல்: புறக்கணிப்பும் அரவணைப்பும்!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் முடிவின்றி தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. போரானது மனித இனத்தின் துயரம் எனக்கருதி, அதனை முடிவுக்குக்கொண்டுவர அமைதியை விரும்புகிற ஏனைய நாடுகள் முயற்சித்தாலும், அதிகாரத்தை நிலைநிறுத்தவும், ஆயுதம் மற்றும் எண்ணெய் விற்பனைமூலம் லாபத்தைப்பெற்று வருகிற அமெரிக்க – நேட்டோ நாடுகள்…

பொது சிவில் சட்டம்: முஸ்லிம்களும் அரசும்!

மே மாதம் 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. பொதுசிவில்சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி,  21 வது…

பொது சிவில் சட்டம்: வாஜ்பேயியும் மோடியும்!

இந்திய இறையாண்மை தன்னை மதச்சார்பற்ற சமூக ஜனநாயகம் என்கிறது. இந்த கட்டமைப்பின் மீது தான் இந்திய சமூகமும் அரசியலும் ஜீவித்து இருக்கிறது. இந்தியாவில் முடியாட்சி காலம் முடிந்து பின்னர் காலனி ஆட்சி காலமும் முடிந்து ஜனநாயக ஆட்சி உருவானது. அப்போதே இந்த…

பொது சிவில் சட்டம்: வரலாறு!

தத்துவ அறிஞர் ஏ.ஜே.டாய்ன் பீ (AJ Toyn bee) தனது மிகப்பெரிய படைப்பான A Study of History எனும் நூலில், “நாகரீகங்கள் எழுவதும்; வீழ்வதும் தொடர்ச்சியாக சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு நிற்பதில்தான் இருக்கிறது” என்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட கொள்கையை அழகாக…

பொது சிவில் சட்டம்: சதியும் பின்னணியும்!

பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை அதன் பூதப்பெட்டியில் இருந்து மீண்டும் வெளியில் எடுத்து இருக்கிறது. அதாவது, உரிமையியல் சட்டங்களில் ஒவ்வொரு மதத்தவருக்கும் இருக்கும் தனித்துவத்தை ரத்துசெய்து விட்டு அனைவருக்குமான பொது சீராக ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது. அப்படி வருமானால்,…