Month: October 2023

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: முழு பாலஸ்தீனை ஆக்கிரமிக்க பகீர் திட்டம்!

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தி உள்ளது. காஸாவில் இருந்து கொண்டு அக்டோபர் 7 சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் அவர்கள் வரலாற்றில் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல். இஸ்ரேல் மீது சில நிமிடங்களில் 7000-க்கும்…

பாலஸ்தீன்-யூதர்கள் -இஸ்ரேல் வரலாறு

பாலஸ்தீன் நாட்டின் பழைய பெயர் கனான் (கன்ஆன்). இதன் வரலாறு கி.மு. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிகமான நபிமார்கள் தோன்றிய பூமி. இப்றாஹீம் நபி அவர்கள் பாபில் என்ற ஊரில் பெரிய தகப்பனார் ஆஜர் என்பவருடன் வாழ்ந்து வந்தார். அங்குள்ள…

சூத்திர துவேஷத்தில் தோன்றிய சனாதனம் என்னும் சதி!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப் போராட்டக் களத்தில பிராமணரல்லாத மக்களைப்…

சாதிவாரிக் கணக்கெடுப்பு: அதிரும் பாரத்!

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931-ம் ஆண்டிலும் நடைபெற்றது. 2021-ல் நடைபெறவிருந்த 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பீகார் அரசு அக்டோபர் 02 அன்று வெளியிட்டுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்தியாவின்…

10 ஆண்டுகள் மோடி ஆட்சி: அவலமும் அலங்கோலமும்!

அனைவரும் பங்கேற்கும் ஒரு ஜனநாயகம், வளர்ச்சி, எல்லோருக்கும் அடிப்படை வசதிகள், உலகத்தரம் வாய்ந்த பொருளாதாரம், புதிய இந்தியா, ஊழலற்ற அரசு.. இவை எல்லாம் பாஜகவின் 2014 தேர்தல் வாக்குறுதிகள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம், காங்கிரஸ் ஆட்சியில் தவறுகளை சுட்டி…

இஸ்ரேல்: நிகழப் போகும் அவலம்!

அணு ஆயுதம் பயன்படுத்தப்படாத வரையில் இனி இந்த உலகத்தில் அமைதி திரும்பப் போவதில்லை. இதுதான் முகத்தில் அறையும் நிஜம். ஹமாஸை அழிக்கப்போகிறோம் எனும் சாக்கில் பலஸ்தீனிய இஸ்லாமியர்களைக் கொல்வதன் மூலம் அவர்களின் மக்கள் தொகையை சரிபாதியாக குறைக்கத் திட்டமிட்டிருக்கும் இந்த இஸ்ரேலிய…

மொஹல்லாவாசிகளின் கதை-32

காதர் பின்னயும் பின்னயும் கிளிப் பிள்ளைக்கு சொல்வதைப் போல சொல்லிவிட்டான். “அங்க போயி மதினியப் பார்த்ததும் கண்டதையும் உளறாதீங்க! உம்மா, பத்திரம் கேட்டு வந்ததாமேனு நைசா பேச்சை ஆரம்பிச்சு அவுங்க மனநிலையைத் தெரிஞ்சுக்கிட்டு அப்பறமா பத்திரம் கேப்பதைப் பத்தி யோசிச்சுப் பேசுண்ணா..”…

மர்மராணி பேகம் விலாயத்-2

கடந்த பதிவில் விலாயத் பேகத்தின் குடும்பத்தினர் மரணம் வரை படித்தோம். இத்தொடரில் அவர்களுடைய பின்னணி என்ன? அதனை வெளிக்கொணர்ந்தவர் யார் என்பதைப் பார்க்கலாம். சைரஸ் இறப்பதற்கு முன்,  அவர் எலான் பெரி என்ற அமேரிக்க பத்திரிகையாளர் பெண்மணிக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.…

ஒப்பனைகள் அகன்று கோரமுகம் தெரிகிறது!

கோவையில் நடந்த ஊடக சந்திப்பின்போது பாஜக தலைவர் அண்ணாமலயிடம் ‘நீங்கள் தலைவர் பதவியில் இல்லை என்றால் பாஜகவில் இருப்பீர்களா’ என்ற கேள்வியை ஒரு பெண் பத்திரிக்கையாளர் எழுப்பினார். அதற்கு பொருத்தமான பதிலை அவர் கூறியிருக்கலாம். ஆனால் “கேள்வி கேட்பதற்கு என்று மரபு…